ரஸ்தாளி வாழைப்பழம்

ரஸ்தாளி வாழைப்பழமானது அதிகம் சுவை கொண்டவை. கண்களில் ஏற்படும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இந்த ரஸ்தாளி பழம் மேலும் இந்த பழம் சாப்பிடுவதால் உடல் நன்கு வலுவுடன் தென்படும். இதயம் சம்மந்த நோய் உள்ளவர்கள் இந்த ரஸ்தாளி வாழைப்பழத்தினை சாப்பிட்டு வர இதய நோய் அனைத்தும் குணமாகும்.


₹ 70 ₹ 70

( No Reviews )


COD
Cancelable till processed
1 Days Returnable
Weight : 500g, 1kg, 2kg
Made In : India