பூவன் வாழைப்பழம்
பூவன் பழத்தில் செரோடோனின் என்ற ஹார்மோன்தான் இந்த சிறப்பு பண்பினை தருகிறது. குடல் இயக்கம்: அதேபோல, மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாகவும், குடல் இயக்கம் சீராக செயல்படவும் இந்த பூவன் பழங்கள் உதவுகின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பயங்கர நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன..
₹ 70
₹ 70
Weight : | 500g, 1kg, 2kg |
Made In : | India |
0 Reviews For this Product