பச்சை நாடன்
பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் B6 உள்ளதால் இது உடலில் சீரான ஆக்ஸிஜனேற்றத்துக்கு உதவுகிறது. மேலும், வைட்டமின் B6 உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்யவும் பச்சை வாழைப்பழம் உதவுகிறது.
₹ 70
₹ 70
Weight : | 500g, 1kg, 2kg |
Made In : | India |
0 Reviews For this Product